இக்கொள்கை மற்றும் விதிமுறைகள், 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மின்னணு பதிவுகள் விதிகளுக்கிணங்க, மின்னணு ஆவணமாக வெளியிடப்படுகிறது. இது கணினி அமைப்பினால் உருவாக்கப்பட்டது, கையொப்பம் அல்லது டிஜிட்டல் கையொப்பம் தேவையில்லை.
TNM Matrimony என்பது, தேவர் நற்பணி மன்ற அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சமூக நல திருமண சேவையாகும். இது, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணத் தகவல்களை பரிமாறுவதற்கும் பாதுகாப்பான, மற்றும் நேர்மையான இணையதளம்.
பெண்களுக்கு: குறைந்தபட்சம் 18 வயது
ஆண்களுக்கு: குறைந்தபட்சம் 21 வயது
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (அதாவது கள்ளர், மறவர், அகமுடையார் ) மட்டுமே இந்த திருமண தகவல் சேவையை பயன்படுத்த தகுதியுடையவர்கள்.
திருமண நோக்கத்துடன் மட்டுமே சேவையை பயன்படுத்த வேண்டும்.
பதிவு செய்யும் போது வழங்கப்படும் தகவல்கள் உண்மை இருக்க வேண்டும்.
பொய்யான/தவறான தகவல் வழங்கினால், கணக்கு எச்சரிக்கையின்றி முடக்கப்படும்.
ஒரே நபருக்கு ஒரு கணக்கு அனுமதிக்கப்படும்.
உங்கள் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல், மொபைல் எண், ஜாதகம், புகைப்படம் போன்ற தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன.
உங்கள் அனுமதியின்றி எந்த மூன்றாம் தரப்பிற்கும் தகவல்கள் பகிரப்படுவதில்லை.
விளம்பரம் அல்லது வணிக நோக்கத்திற்காக தகவல் பகிர்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
உங்கள் OTP, கடவுச்சொல் போன்ற உள்நுழைவு விபரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
உங்கள் கணக்கில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு உங்களுக்கே.
TNM TRUST Matrimony திருமண தொடர்புகளுக்கான சேவைகள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
தளத்தில் விளம்பரம், வணிக நோக்கம் அல்லது ஏமாற்றும்/தவறான செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
எங்கள் தரவுகள் வேறு தளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட கூடாது.
மேலே உள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். TNM Trust அதற்கான உரிமையை வைத்துள்ளது.
தளத்தில் வேறு பயனர்களால் தவறான செயல்பாடுகள் (அவமதிப்பு,புனைவு தகவல், தனியுரிமை மீறல்) செய்யப்பட்டால், கீழ்காணும் முகவரியில் புகார் அளிக்கலாம்:
தகவல் பாதுகாப்பு மற்றும் குறை தீர்வு பொறுப்பாளர்:
திரு. ஜி. சுந்தர்
tnmtrustmatrimony@gmail.com
TNM Trust, Teachers Colony, Thirunagar, Madurai – 625006
திங்கள் – சனி, காலை 10 – மாலை 6
TNM TRUST Matrimony, அவசியம் ஏற்படும் போது, இந்தக் கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ளும் உரிமை பெற்றுள்ளது. எந்த மாற்றமும் இந்த தளத்தில் தெளிவாக வெளியிடப்படும்.
இந்த தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மேலே உள்ள கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாக ஏற்கிறீர்கள் என்றும், உங்கள் தகவல்கள் இதனடிப்படையில் உள்ளன பயன்படுத்தப்படும் என்றும் ஒப்புக்கொள்கிறீர்கள்.