பதில்: ஆம். இணையதள சேவைக்காக ரூ.333/ கட்டணம் பெறப்படுகிறது. மற்ற எந்த வசதிக்கும் கூடுதல் கட்டணம் இல்லை.
பதில்: பதிவு செய்யும்போது கீழ்காணும் தகவல்கள் தேவை:
பெயர், பிறந்த தேதி
ஆதார் எண்
சமுதாயம்
கல்வித் தகுதி, வேலை விவரங்கள்
புகைப்படம்
தொலைபேசி எண்
குடும்ப விவரங்கள்
வீட்டு முகவரி
பதில்: இந்த சேவை முக்குலத்தோர் சமூகத்தினருக்கே (மாறவர், கள்ளர், அகமுடையார்) மட்டும் வழங்கப்படுகிறது.
TNM Matrimony-யில் உங்கள் பதிவு வெற்றிகரமாக முடிந்த பிறகு, உங்கள் தகவல்கள் முழுமையாக சரிபார்க்கப்படும். இது நம்பகமான திருமண பொருத்தங்களை வழங்குவதற்கான மிக முக்கியமான கட்டமாகும்.
நீங்கள் வழங்கிய பெயர், பிறந்த தேதி, சமுதாயம், கல்வி விவரங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் TNM Trust Matrimony நிர்வாகத்தால் நேரடியாக சரிபார்க்கப்படும்.
நிர்வாக குழுவினர் உங்களை நேரில்,தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வார்கள்.
இந்தச் செயல்முறை 24 மணி நேரத்துக்குள் முடிக்கப்படும்.
உங்கள் அனுமதியுடன், புகைப்படம் மற்றும் ஜாதக தகவல்கள் பாதுகாப்பாக உங்கள் கணக்கில் இணைக்கப்படும்.
இவை மற்றவர்களால் பொதுவாக பார்க்க முடியாது; உங்கள் அனுமதியுடன் மட்டுமே பகிரப்படும்.
உங்கள் தகவல்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டது, உங்கள் கணக்கில் உள்நுழைய அனுமதி வழங்கப்படும் .
அதன்பிறகு, நீங்கள் திருமண பொருத்தங்களைப் பார்க்க முடியும்.
உங்கள் விவரங்களை வைத்தே அறக்கட்டளை நிர்வாக குழு தாங்களே பொருத்தமான வதுவையா/மாப்பிள்ளை தேடி உங்களிடம் பகிர்வார்கள்.
உங்கள் ஜாதக விவரங்கள், புகைப்படம் மற்றும் தொடர்பு விவரங்கள் உங்கள் அனுமதி இல்லாமல் மற்றவர்களால் பார்க்க முடியாது.
அனைத்து தகவல்களும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் பாதுகாக்கப்படும்.
பதில்: ஆம். உங்கள் புகைப்படம் தேவையானது. ஆனால் உங்கள் அனுமதி இல்லாமல் அது யாருக்கும் காட்டப்படாது.
TNM Trust Matrimony 1981ஆம் ஆண்டில் தொடங்கிய தேவர் நற்பணி மன்றத்தின் அடிப்படையில் இயங்குகிறது. நாங்கள் எந்த விளம்பர நோக்கமோ, வர்த்தக நோக்கமோ இல்லாமல் 100% சமூக நல நோக்கத்துடன் செயல்படுகிறோம்.
பதில்: ஆம்.
உங்கள் அனுமதியுடன் , உங்கள் பெற்றோர், சகோதரர்/சகோதரி அல்லது நெருங்கிய குடும்ப நண்பர்கள் உங்கள் பெயரில் TNM Matrimony-யில் கணக்கு உருவாக்கலாம்.
பதில்: ஆம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கை நீக்கலாம்.