Contact Us

அன்புடையீர், வணக்கம், கள்ளர்/ மறவர்/அகமுடையார் முக்குலத்துப்பெற்றோர்கள் தங்கள் மகன்/மகள் திருமணத்திற்கு பொருத்தமான வரன்களைத் தேர்வு செய்திட "தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை " சிறப்பான முறையில் சேவை செய்துவருகின்றது. ஆகவே பெற்றோர்கள் அனைவரும் தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை சேவையில் பங்கு கொண்டு தங்களது உறவைப் பலப்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை நிர்வாகம் உங்கள் கருத்துகளுக்கும் வழிகாட்டுதலுக்கும் எப்போதும் தயாராக உள்ளோம். .