முக்குலத்தோர் சமூகத்திற்காக மட்டுமே சேவை.
தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை, நிர்வாகம்.
"தேவர் நற்பணி மன்றம்" கடந்த 40 ஆண்டுகளாக தனது ஒப்பற்ற சேவையால் எண்ணிலடங்காத திருமணங்களை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது."தேவர் நற்பணி மன்றம்" முக்குலத்து சமுதாய மக்களின் ஆதரவால், ஆசியாலும் மன்றம் நல்ல வளர்ச்சியடைந்து உன்னத சேவை செய்து வரும் ஓர் ஒப்பற்ற அமைப்பாக உருவாகியுள்ளது."தேவர் நற்பணி மன்றம்" தனது சேவைகளை மேலும் உயர்த்தும் நோக்கில், திருவாளர் கணபதி தேவர் அவர்களின் வாரிசுகள் சமூக நலன் முன்னிலைப்படுத்தி, அனைவரும் பயன்பெறும் வகையில் ஒரு "புதிய ஆன்லைன் வலைத்தளம்" உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு எளிமையாகவும் விரைவாகவும் சேவைகளை அனுபவிக்க உதவியாக அமையும்.
தேவர் நற்பணி மன்றம் அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்க்கிறது.
தொடர்பு நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.